IMF இடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்

கொழும்பு, ஓக 31

சர்வதேச நாணய நிதியம் (IMF) அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கையை இலங்கையுடன் எட்டியுள்ளது என  ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *