ரஸ்யாவுடன் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க இலங்கை தீர்மானம்!

ரஸ்யாவுடனான பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் ஶ்ரீபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொருளாதார ரீதியான வளர்ச்சியை அடிப்படையான கொண்ட வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்க்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *