யாழ்.மாவட்ட பண்பாட்டு விழா சஞ்சிகைக்கான ஆக்கம் கோரல்!

யாழ் . மாவட்ட பண்பாட்டுப் பேரவையால் பண்பாட்டு விழா எதிர்வரும் மாதம் ஒக்ரோபர் முதலாம் வாரம் நடைபெறவுள்ளது .

இந்த விழாவில் வெளியீடு செய்யப்படும் மலருக்கு யாழ்ப்பாணத்து வாழ்வியலும் பண்பாடும்’ என்ற கருப்பொருளில் விடயங்களை உள்ளடக்கியதாக ஆக்கங்களை 5 பக்கங்களுக்கு மேற்படாது பிரதியெடுத்து , நேரடியாகவோ அல்லது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஊடாகவோ எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் ‘ தலை வர் , மாவட்டப் மாவட்ட செயலகம் . யாழ்ப்பாணம் ‘ எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப் பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *