வடமாகாணத்திலுள்ள வைத்தியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திலுள்ள வைத்தியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் வடமாகாணத்திலுள்ளவைத்தியர்கள் 8 அணிகளாக பங்குபற்றினர்.

போட்டிகளின் முடிவில்,வவுனியா வைத்தியசாலைகள் – வைத்தியர்கள் அணி, யாழ். போதனா வைத்தியசாலை – வைத்தியர்கள் அணி, கிளிநொச்சி வைத்தியசாலைகள் வைத்தியர்கள் அணி ஆகியன முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே பெற்றுக்கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *