ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

கொழும்பில் இருந்து நகரங்களுக்கு இடையிலான வார இறுதி சொகுசு ரயிலாகப் புறப்பட்ட ‘எல்லா ஒடிஸி’ ரயில் இம்மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் என ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *