டெனிஸ் போட்டியிலிருந்து விடைபெறும் ஷெரினா

அமெரிக்கா,செப் 4

உலக புகழ்பெற்ற முன்னணி டெனிஸ் வீராங்கனையான ஷெரினா வில்லியம்ஸ், டெனிஸ் விளையாட்டு போட்டிகளிலிருந்து விடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

23 தடவைள்  கிரேன்ட் சிலேம் வெற்றிகளை அவர் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *