யாழில் கார், மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம் (படங்கள் இணைப்பு )

யாழ்ப்பாணம் பருத்துத்துறை பிரதான வீதியின், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் , மோட்டார் சைக்கிள் சென்ற மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது. விபத்துடன் தொடர்புடைய கார் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *