<!– உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு ! – Athavan News தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பர் 5 முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 வரை திகதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree