
எரிவாயு விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்