2022 ஜூலை இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, சீன மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வசதி உட்பட, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்