லாஃப் எரிவாயு விலை குறைக்கப்படுமா?

எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பை லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எரிவாயு விலையை குறைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *