
இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட இராஜாங்க அமைச்சர்களில் பெண்கள் 3 பேர் இடம்பிடித்துள்ளனர்.
டாக்டர். சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும்,கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சராகவும், டயானா கமகே சுற்றுலா இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அதன்படி 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
பிற செய்திகள்