டயமன்ட் லீக் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் யுபுன் அபேகோன் ஐந்தாமிடம்

கொழும்பு, செப் 9

டயமன்ட் லீக் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஐந்தாமிடம் பெற்றுள்ளார்.

சூரிக் நகரில் இடம்பெற்ற இந்த போட்டியில் டிரேவோன் ப்ரோமெல் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *