பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *