நாட்டில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இன்றையதினம் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *