
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நிலை காரணமாக உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், வாடகை அடிப்படையில் நடத்தப்படும் சுமார் 35 வீதமான உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
ரணில் மீது குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு!
பக்கிங்காம் அரண்மணையின் முன்னால் திரண்ட மக்கள்!
பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு!
சலுகைகளும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம்-இராஜாங்க அமைச்சர்கள் உறுதி!