<!– சபுகஸ்கந்தையிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ – Athavan News சபுகஸ்கந்தையிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree