சமூக ஆர்வலராக இருந்த லஹிரு வீரசேகர மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அண்மைய ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் அங்கம் வகித்தமை ஆகிய காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்