மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

<!–

மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு! – Athavan News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது.

அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது.

முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *