கோழி இறைச்சி பிரியர்களுக்கு பேரிடியான தகவல்!

மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் அதிகரிப்புடன் எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.அஜித் குணசேகர இதை தெரிவித்தார். 

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *