
கொழும்பு, செப் 10
மாவட்ட நிர்வாகக் குழுத் தலைவர்களாகப் பதவி ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து அவர்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
- பிரதீப் உந்துகொட- கொழும்பு
- சஹன் பிரதீப் விதான- கம்பஹா
- சஞ்சீவ எதிரிமான்ன- களுத்துறை
- சம்பத் அத்துகொரல- காலி
- நிபுன ரணவக்க- மாத்தறை
- சமல் ராஜபக்ஷ- ஹம்பாந்தோட்டை
- சமன் பிரிய ஹேரத்- குருநாகல்
- சிந்தக மாயாதுன்னே- புத்தளம்
- எச்.நந்தசேன- அனுராதபுரம்
- குணதிலக ராஜபக்ஷ- கண்டி
- நாலக பண்டார கோட்டேகொட- மாத்தளை
- எஸ்.பி. திசாநாயக்க- நுவரெலியா
- சுதர்ஷன தெனிபிடிய- பதுளை
- குமாரசிறி ரத்னாயக்க- மொனராகலை
- அகில எல்லாவல- இரத்தினபுரி
- ராஜிகா விக்ரமசிங்க- மாத்தளை
- டீ.வீரசிங்க- திகாமடுல்ல
- கபில அதுகொரல- திருகோணமலை
இந்நிகழ்வில் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.