
ஹெங்கொங் அணியை வென்ற இலங்கை அணி ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் 67 க்கு 43 என்ற கணக்கில் ஹெங்கொங் அணியை இலங்கை அணி வென்றது.
ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் செப். 3 ஆம் திகதி முதல் செப். 11 ஆம் திகதி வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.