எம்.பிமாரின் சாரதிகளின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக,பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு தற்போது அடிப்படைச் சம்பளம் 35,000 ரூபாய்.

இந்த சம்பளம் போதாது என தெரிவித்து மேலும் 10,000 ரூபாயை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *