பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

<!–

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை! – Athavan News

பப்புவா நியூ கினியாவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள போதும், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *