தேர்தல் முறைமை தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு – ஜனாதிபதி!

தேர்தல் முறைமை குறித்த இணக்கப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாவிட்டால் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் கருத்து கோரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,பாரிய மறுசீரமைப்புக்காக இவ்வாறு பொதுசன வாக்கெடுப்புக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *