
ஐக்கியநாடுகள் சபையின் 52 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகிறது .
இதனை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை யின் முன் அமைந்துள்ள முருகதாசன் திட லில் இன்று பிற்பகல் 2 மணி யளவில் ஒன்றுகூடல் ஒன்றும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது .
இவற்றில் கலந்து கொள்வதற்காக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று ஜெனிவா விமான நிலையம் சென்றடைந்துள்ளார்.
பிற செய்திகள்