ஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி சம்பியன்!

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் 6ஆவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியனானது.

சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் 63 க்கு 53 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *