காராணியின் மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்

<!–

காராணியின் மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் – Athavan News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் இன்று திங்கட்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *