
ஐரோப்பா,செப் 13
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 4 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்குவதை நிறுத்துவதாக ரஸ்ய அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
இதன்படி எதிர்காலத்தில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,