கடந்த 24 மணி நேரத்தில் 941 கொவிட் தொற்றாளர்கள்

ரஷ்யா,செப் 13

ரஸ்யாவில் கடந்த  24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 941 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார தரப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 3  கொரோனா தொற்றாளர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 241  தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர்.

இதேவேளை கடந்த  ஏழு நாட்களில்  ஆயிரத்து 962 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *