ஆசிய கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவுக்கு இன்று நீர்கொழும்பு நகரில் பலத்த வரவேற்பாளிக்கப்பட்டது.
நீர்கொழும்பு கட்டுவபிட்டிய பிரதேசம் அவர் பிறந்த இடமாகும். தசுன் சானக்கவுக்கு பிரதேச மக்கள் மற்றும் நகர மக்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், நீர்கொழும்பு நகரில் அவர் வாகன பேரணியாக அழைத்து வரப்படும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி , நீர்கொழும்பு புனித பீற்றர் கல்லூரியில் கல்லூரி ஆகியவற்றில் அவர் கல்வி கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்