<!– கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிப்பு ! – Athavan News இன்று (புதன்கிழமை ) முதல் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாய் என வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree