யாழ் . பல்கலைக்கழத்தின் தாவரவியல் துறையின் பெண்விரிவுரையாளர் ஒருவரது கற்பித்தல் நடவடிக்கைகள் ஒழுங்கில்லை என்றும் அவரை மாற்றுமாறு கோரி மாண வர்கள் சிலர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
இந்நிலையில் அவர்களை விஞ்ஞான பீடாதிபதி மிரட்டுகின்றார் எனத் தெரிவித்து யாழ்.பல்க லைக்கழக மாணவர் ஒன்றியத்தால் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .
அதேவேளை , விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து . மாணவர்களை வற்புறுத்தி வகுப்புக்களை புறக்கணிக்கச் செய்கின்றார் என பீடாதிபதியால் துணைவேந்தருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
பிற செய்திகள்