இன்று இராஜாங்க அமைச்சர்கள் மிகுதியாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டமைப்பின் விசேட கூட்டம் நேற்று (14) கொழும்பில் இடம்பெற்றதுடன், அதனுடன் இணைந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார மற்றும் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்