
ஜோன் ஹோக்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க தரவரிசை இலங்கையை கீழே தள்ளியுள்ளது.
Steve Hank’s Inflation Index நாடுகளின் பொருளாதாரங்களை ஆய்வு செய்ய ஒரு முறையான அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக இதே அட்டவணையில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருந்தது, அண்மைய தரவரிசையில் இலங்கை ஏழாவது இடத்தில் உள்ளது.
சிம்பாப்வே முதலிடத்திலும், கியூபா மற்றும் லெபனான் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பிற செய்திகள்