விவோ (vivo) நிறுவனத்தின் X போல்டு பிளஸ் (x- fold Plus)மடிக்கக்கூடிய ஸ்மார்ப் போன்களின் விவரங்கள் TENAA எனும் இணையத்தளத்தில் லீக் ஆகியுள்ளார்.
இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படும் எனத் தெரியவருகின்றது.
இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ X போல்டு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் இதில் பல்வேறு சிறப்பம்சங்களை கொாண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது TENAA வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி
- இந்த ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும்
- விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில்
- 2300 எம்ஏஹெச் மற்றும் 2300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12 வழங்கப்படுகிறது.
- விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும்
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா - 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 12MP போர்டிரெயிட் லென்ஸ்
- 8MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.