
கிளி, செப் 16
கடந்த கால யுத்தத்தின் வடுக்களை உடலில் சுமந்து மாற்றுத் திறனாளியாக மீன்பிடிப் படகுகளுக்கான இயந்திரம் திருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளியான ஆறுமுகம் செல்வராஜாவை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவரின் தொழிலை விஸ்தரிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.