ரஞ்சனின் ”Adult Only’’படத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் கணக்கின் ஊடாக வெளியிட்ட திரைப்படத்தை யூடியூப் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யூடியூப் கொள்கைக்கு எதிரான ஆபாசமான உள்ளடக்கம் உள்ளதால் ராமநாயக்கவின் ‘பஹு பார்யா’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் சேனலில் தனது பழைய திரைப்படங்களை விளம்பரப்படுத்தி வருகிறார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *