
ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் சானக தலைமையிலான அணியில், தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சமிக்க கருணாரத்ன, துஸ்மந்த சமீர, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலதிக வீரர்களாக, அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சந்திமால், பினுர பெணார்டோ, நுவனிந்து பெனார்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.