கல்முனையில் பரவும் புதிய வைரஸ்: பலர் பாதிப்பு!

கல்முனைப் பிரதேசத்தில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இதன் தாக்கம் காரணமாக தொண்டை நோ , காய்ச்சல் , தடிமல் , இருமல் போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது .

பெரியோர் தொடக்கம் சிறியோர்வரை பாதிக்கும் இக் காய்ச்சலினால் அரச , தனி யார் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்வோர் தொகை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது .

கல்முனை பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சுகாதாதார வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *