பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம் !!

<!–

பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம் !! – Athavan News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் நுழைந்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிதி இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *