
இந்தியா,செப் 25
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜூலன் கோஸ்வாமியின் கடைசி சர்வதேச போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
170 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களுக்குச் சரிந்தது. இருப்பினும், கேப்டன் எமி ஜோன்ஸ் மற்றும் சார்லி டீன் ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.
ஜோன்ஸ் 28 ரன்களில் ரேணுகாவால் ஆட்டமிழந்தார், ரேணுகா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடமிரந்து ஆட்டத்தை கைப்பற்றி வெற்றி கம்பத்தைகிட்டியநிலையில், டீன், தீப்தி ஷர்மாவால் 47 ரன்களில் ‘மன்கட்’ ஆனர் . இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது.
இதற்கு பல்வேறு கிரிக்கட் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.