இலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டிலுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டலில் நபரொருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டிலுடன் இருந்துள்ளது.
இதனை குறித்த நபர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
பிற செய்திகள்