
சீனா,செப் 25
சீனாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை செயல்முறையை விரைவுபடுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பிற்கான நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும் எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்துவதன் மூலமும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்கூட்டியே முடிப்பதற்கு முயற்சி செய்யுமாறு சீன தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.