
அரசாங்கத்தின் செயப்பாட்டால் மக்கள் கடும் கோபத்தில் கணபாடுகின்றனர் பொருளாதார சுமை, விலைவாசி உயர்வு,நாளுக்கு நாள் விலையேற்றம், அடக்கு முறை இதன் காரணமாக மக்கள் அரசங்கத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
பொருளாதார நிலை மிக மோசமான நிலைக்கு தொடர்ந்து செல்கிறது மக்கள் சமாளிக்கமுடியாமல் திண்டாடுகின்றனர் மறுபுறம் கொழும்பில் பல பிரதேசங்களை அதி விசேட பாதுகாப்பு வலய ங்களாக பிரக்கர னப்படுத்தி விசேட வார்த்தைமானியை வெளியிட்டிக்கிறது இதனுடாக மக்களுக்கு என்ன சொல்ல முனைக்கிறது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வியேலுபியுள்ளார்.
மேலும், நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் சட்டத்திடங்களை தங்களது சுய தேவைக்கு பயன்படுத்தி போலீஸ் அராஜகத்தை கட்டவிழ்த்து மக்களை முடக்க நினைக்கிறது ஜனநாயக விரோத செய்ட்பாட்டை செய்யட்படுத்துத்தி மக்களை சீண்டுகின்றனர்.
சில வேலை மக்கள் கோபமடைந்து கிளர்ச்சியை எப்படுத்தி மற்றுமொரு பாரிய போராட்டதை முன்னெடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் விசோட பாதுகாப்பு வல யங்களை உருவாக்குகின்றது மக்களை பயமுறுத்தி அடக்கி ஆலப்பாக்கிறது. இது ஒரு போதும் நடக்காது இந்த விடயம் நாட்டிக்கும், சர்வதேசத்திக்கும் நல்ல செய்தி அல்ல நாங்கள் imf மிடம் கடன் கோருகிறோம் இந்நிலையில் இவ்வாறு செயல் படுவது நாட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மனித உரிமை மீறல்களும், ஜனநாயக மீறல்களும், நாட்டில் தொடர்ந்தால் எவ்வாறு சர்வதேசத்திடம் கடன் பெறுவது.
எனவே அமைதி வழியில் போராடும் மக்களை அடக்குவது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்வது,போலீசாரின் அடாவடி அடக்குமுறை, ஜனநாயகத்தை சீரழிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி நாட்டை சீர் செய்யவேண்டும். இல்லை என்றால் பாரிய விளைவுகளை இந்த அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்றுமே வேலு குமார் தெரிவித்தார்.
பிற செய்திகள்