
யாழ், செப்26
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைதியான முறையில் நடைபெற்று வந்த தியாக தீலீபன் நினைவேந்தலில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் முன்னாள் போராளிக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் முன்னாள் போராளி காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.