
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ரேஸ்டிராக் பாளையா என்ற பகுதியில் உள்ள டெத் வேலி என்ற இடத்தில் தான் இவ்வாறாகப் பாறைகள் எல்லாம் நகர்கிறது. உலகின் இந்த பகுதி மட்டுமல்ல நிவேடா என்ற பகுதியிலும் பாறைகள் நகர்வதாகக் கூறப்படுகிறது.
முழுமையாக காணொளி வடிவில் காண்பதற்கு கீழுள்ள தொடுப்பை பயன்படுத்துங்கள்!
[embedded content]