கிளிநொச்சியிலும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி

<!–

கிளிநொச்சியிலும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி – Athavan News

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் தர்மபுரம் பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *