விவசாய நிலங்களை பண்படுத்த போதியளவு எரிபொருள் வழங்கல்!
கிளிநொச்சி மாவட்டத்தில் காலப்போக நெட் செய்கைக்காக வயல் நிலங்களை பயன்படுத்துவதற்கு போதியளவு எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
கராச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கால போக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் வயல் நிலத்தை பண் படுத்துவதற்காக சுமார் 10 லீற்றர் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்