
டீசல் நிரப்பி கொண்டு கொழும்பில் இருந்து ஹந்தானை நோக்கி சென்ற டீசல் தாங்கி ஊர்தியை அதிகாலை 2 மணியளவில் ஹந்தானை சந்திகருகில் இடைமறித்து ஓட்டுனரையும் சாரதியையும் தாக்கி விட்டு ஊர்தியை கடத்திச் சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் கைது
செய்துள்ளனர்.
இந்நிலையில் முச்சக்கர வண்டியில் வருகை தந்த நல்வரே இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 119 இலக்கத்திக்கு வந்த அவசர தகவலை அடுத்து போலீசார் விரைந்து செயற் பட்டு இருவரை கைது செய்துள்ளனர். ஏனைய இருவரையும் கைது செய்வதக்கான நடவடிக்கையை ஆரம்பிக்கப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்